ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ரிசப் பந்த் 7வது இடத்திற்கு முன்னேற்றம்

0 4417
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ரிசப் பந்த் 7வது இடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரருக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி வீரர் ரிசப் பந்த் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது கடைசி டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், ஐசிசி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அதிரடியாக விளையாடிய ரிசப் பந்த் 101 ரன்களை விளாசினார்.

இதன்மூலம் 747 புள்ளிகள் பெற்ற அவர், இந்திய வீரர் ரோகித் சர்மா மற்றும் நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோலஸ் ஆகியோருடன் 7 வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments