ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தடுப்பூசிகள் பெற அமெரிக்க அரசு திட்டம்

0 1054
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் தடுப்பூசிகள் பெற அமெரிக்க அரசு திட்டம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தினிடம் இந்து கூடுதலாக 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற அமெரிக்க அரசு தரப்பில் திட்டமிட்டு உள்ளதாக வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் அண்டி ஸ்லாவிட் (Andy Slavitt) தெரிவித்து உள்ளார்.

ஒருமுறை மட்டும் செலுத்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்த நிலையில் தடுப்பூசியை வாங்க பைடன் தரப்பிலான அரசு மும்முரம் காட்டியது.

இந்த நிலையில் அமெரிக்காவில் பள்ளிகள் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு உள்ள நிலையில் கூடுதல் தடுப்பூசிகளை வாங்க ஆர்டர் செய்யப்பட உள்ளது.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments