"தேமுதிகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவது உண்மை" - டிடிவி தினகரன்

0 3104
"தேமுதிகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவது உண்மை" - டிடிவி தினகரன்

தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக வரும் சட்ட மன்ற தேர்தலில் தனித்து நிற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தேமுதிகவோடு கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தொகுதி உடன்பாட்டில் சமரசம் ஏற்பட்டால் கூட்டணி உறுதி செய்யப்படலாம் என்றும் அதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments