மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு பிரதமர் மோடி வாழ்த்து

0 1112

தேச பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பங்கு ஆழமானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  1968 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது.

இதையொட்டி ஆண்டு தோறும் அந்த படையின் உதய தினம் மார்ச் 10 ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்து செய்தி விடுத்துள்ளார்.

அதில் அவர், மத்திய தொழில் பாதுகாப்பு படை உதயமான தினத்தில் தைரியமான வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். தேச பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்துவதில் அவர்களின் பங்கு ஆழமாக மதிப்பிடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments