விசிக போட்டியிடும் தொகுதிகள் குறித்து திருமாவளவன் விளக்கம்

விசிக போட்டியிடும் தொகுதிகள் குறித்து திருமாவளவன் விளக்கம்
விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு
விசிக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியுள்ளோம்
விசிக கேட்ட 4 தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது - 2 தொகுதிகளை இறுதி செய்ய வேண்டும்
நாளை மாலை மறுபடியும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது
விசிக போட்டியிடும் தொகுதிகள் எவை?
திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது, அதனால் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை தொடர்கிறது
திமுக கூட்டணியில் நாளையே அனைத்தும் இறுதி செய்யப்பட்டுவிடும் என நம்புகிறோம்
நான்கு தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் என்கிற அளவில் பேசிக் கொண்டிருக்கிறோம்- திருமாவளவன்
Comments