அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள்

0 7375

திமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செஞ்சி, மயிலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி, நெய்வேலி, திருப்பத்தூர், ஆர்க்காடு தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.

கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாச்சலம், காஞ்சிபுரம்,கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் மேற்கு, சோளிங்கர், சங்கராபுரம் ஆகிய தொகுதிகளும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, கீழ்வேலூர், ஆத்தூர் (திண்டுக்கல்) ஆகிய தொகுதிகளிலும் பாமக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments