மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூருக்கு ராணுவத்தில் கேப்டன் பதவி

0 2153
மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூருக்கு ராணுவத்தில் கேப்டன் பதவி

த்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூருக்கு ராணுவத்தில் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய நிதித்துறை இணையமைச்சருமான அனுராக் தாக்கூர் 2016ஆம் ஆண்டு ஜூலை முதல் ராணுவத்தில் லெப்டினன்டாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் பதவியில் இருந்துகொண்டு ராணுவத்தில் கேப்டன் பதவி பெற்ற முதல் ஆள் அனுராக் தாக்கூர் என்பது குறிப்பிடத் தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments