தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை

0 991

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை? எவை?

தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை

கே.எஸ்.அழகிரிஉள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவாலயம் வருகை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது

காரைக்குடி, விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர், பட்டுக்கோட்டை, முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விருப்பம்

உதகை, மயிலாப்பூர், நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், அறந்தாங்கி ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் கோருகிறது

வேதாரண்யம், ஆத்தூர், கலசப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், மதுரை மேற்கு, ஓசூர் ஆகிய தொகுதிகளை கோரும் காங்கிரஸ்

காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளை இன்று இறுதி செய்ய வாய்ப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments