அதிமுகவிடம் 10, 20 தொகுதிகளை பாஜக கேட்டுப்பெறுவது தமக்கு பிடிக்கவில்லை - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி

0 2161
அதிமுகவிடம் 10, 20 தொகுதிகளை பாஜக கேட்டுப்பெறுவது தமக்கு பிடிக்கவில்லை - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி

கில இந்திய கட்சியான பாஜக, அதிமுகவிடம் பத்து, இருபது என தொகுதிகளை கேட்டுப்பெறுவது தமக்கு பிடிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்தார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒரு வழக்கு தொடர்பாக திருப்பதி வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

மேலும் இதில், 2, 3 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுமா அல்லது ஒன்றில் கூட வெற்றி பெற மாட்டார்களா என்பது தெரியாது என கூறிய அவர் வெற்றியோ, தோல்வியோ, 234 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments