அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

0 1726
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து, திமுக உறுப்பினர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து, திமுக உறுப்பினர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியை திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, திமுகவினர் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் அறந்தாங்கி பேருந்து நிலையம் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, துரையரசபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற நிலையில், அங்கிருந்தவர்களும், போலீசாரும் சுதாரித்து அவரை தடுத்து நிறுத்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments