இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க 6 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்ட இந்தியா திட்டம்

0 1959
அணு ஆற்றலில் இயங்கும் 6 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திச் சீனா முதலிடத்தில் உள்ளது.

அணு ஆற்றலில் இயங்கும் 6 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள் எண்ணிக்கையில் அமெரிக்காவை முந்திச் சீனா முதலிடத்தில் உள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவும் கடற்படையை வலுப்படுத்தி வருகிறது.

இந்தியா இரண்டாவது விமானந் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை இந்த ஆண்டு இறுதிக்குள் கடற்படையில் சேர்க்க உள்ளது. இதையடுத்து அணு ஆற்றலால் இயங்கும் 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

அண்மையில் குஜராத்தின் கேவாடியாவில் நடைபெற்ற இராணுவ அதிகாரிகள் மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments