தொகுதிப்பங்கீடு தொடர்பாக அதிமுக - த.மா.கா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

0 2747
தொகுதிப்பங்கீடு தொடர்பாக அதிமுக - த.மா.கா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

த.மா.காவுக்கு எத்தனை சீட்?

தொகுதிப்பங்கீடு தொடர்பாக அதிமுக - த.மா.கா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

அமைச்சர் தங்கமணியுடன் த.மா.கா நிர்வாகிகள் கோவை தங்கம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை

அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் வரை த.மா.கா போட்டியிட விருப்பம்

கூட்டணியில் த.மா.காவிற்கு 3 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல்

தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்ய அமைச்சர் தங்கமணியுடன் த.மா.கா நிர்வாகிகள் பேச்சுவார்த்தை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments