இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு கோவாவில் திருமணம் : டிவி தொகுப்பாளரை கரம்பிடிக்கிறார்

0 5179
இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு கோவாவில் திருமணம் : டிவி தொகுப்பாளரை கரம்பிடிக்கிறார்

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, முன்னாள் மாடல் அழகியும், பிரபல விளையாட்டு தொலைக்காட்சி தொகுப்பாளருமான சஞ்சனா கணேசனை கரம்பிடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 4 அவது டெஸ்ட் தொடரில் பும்ரா பங்கேற்கவில்லை. தனது சொந்த காரணங்களுக்காக தொடரிலிருந்து விலகுவதாக பும்ரா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பும்ராவுக்கும் சஞ்சனாவுக்கும் வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் கோவாவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்ள விருப்பதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments