குவாட் அமைப்பு சார்பில் வருகிற 12ம் தேதி இந்தியா, ஜப்பான், ஆஸி., அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆலோசனைக் கூட்டம்

குவாட் கூட்டமைப்பு சார்பாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 12ம் தேதி காணொலி மூலம் நடைபெறுகிறது.
குவாட் கூட்டமைப்பு சார்பாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 12ம் தேதி காணொலி மூலம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசான், ஜப்பான் பிரதமர் யாஸிஷிண்டே சுகா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
கடல் போக்குவரத்து, எல்லை பாதுகாப்பு, கொரோனா தடுப்பூசி, பொருளாதார மந்தநிலை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட பைடனுடன் முதன்முறையாக அதிகாரப்பூர்வ ஆலோசனையை மோடி இந்த மாநாட்டில் மேற்கொள்ள உள்ளார்.
Comments