கோவாக்சின் தடுப்பூசி எதிர்ப்பு சக்தியை அதிகம் மேம்படுத்துகிறது: லேன்செட் மருத்துவ இதழின் ஆய்வறிக்கையில் தகவல்

0 2093
கோவாக்சின் தடுப்பூசி எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது: லேன்செட் மருத்துவ இதழின் ஆய்வறிக்கையில் தகவல்

கோவாக்சின் தடுப்பூசி எதிர்ப்பு சக்திகளை அதிகம் மேம்படுத்தும் வகையில் இருப்பதாக லேன்சட் பத்திரிக்கையில் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின்  3-வது கட்ட ஆய்வு முடிவில் 80 புள்ளி 6 சதவீத வெற்றியடைந்ததை அடுத்து அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2-வது கட்ட ஆய்வில் தடுப்பூசி சிறந்த முறையில் செயல்படுகிறது என்றும், பாதுகாப்பாக உள்ளது என்றும் பக்கவிளைவுகள் இன்றி எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாக லேன்சட் மருத்துவ பத்திரிக்கை ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments