இசைத்தபடியே ரம்மியமாகப் பாடல் பாடும் இளைஞர்கள்: பாராட்டிய பிரதமர் மோடி!

0 1564
இசைத்தபடியே ரம்மியமாகப் பாடல் பாடும் இளைஞர்கள்: பாராட்டிய பிரதமர் மோடி!

இசைத்தபடியே பாடும் இரு இளைஞர்கர்கள் குறித்த வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி டேக் செய்துள்ளார்.

இரு வாத்தியங்களை இசைத்தபடி பாடும் இளைஞர்கள் பாடல் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. அனைத்து கதாநாயகர்களும் குறிப்பிட்ட இளைஞர்களிடம் தோற்று விட்டதாக ட்விட்டரில் கூறப்பட்டுள்ளது.

இசைத்தபடியே பாடும் இளைஞர்களுக்கு பாராட்டவும், அவர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த ட்விட்டர் பதிவை பிரதமர் மோடி டேக் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments