இந்தியா - இங்கிலாந்து இடையே 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 12 ம் தேதி துவக்கம்

0 4133
இந்தியா - இங்கிலாந்து இடையே தொடங்கவுள்ள 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஆயுத்தமாக இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியா - இங்கிலாந்து இடையே தொடங்கவுள்ள 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு ஆயுத்தமாக இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஒவர் தொடரில் விளையாடவுள்ளது.

முதல் போட்டியானது மார்ச் 12 ம் தேதி அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் துவங்கவுள்ள நிலையில், அதற்கான வலைப்பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments