தேமுதிக விலகியதால் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை.. நிச்சயம் வெற்றி பெறுவோம் - எல்.முருகன்

0 4111
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறி உள்ள நிலையில், தங்களது கூட்டணி வலிமையாக உள்ளதாகவும் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறி உள்ள நிலையில், தங்களது கூட்டணி வலிமையாக உள்ளதாகவும் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறினார்.

சென்னை கோயம்பேட்டிலுள்ள தமிழக பாஜக தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments