கேரளாவில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி 5 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பிரசாரம் செய்ய ஏற்பாடு

0 1185
கேரளாவில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி 5 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பிரசாரம் செய்ய ஏற்பாடு

கேரளாவில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி 5 கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மாநில பா.ஜ.க.விடுத்துள்ள செய்தி குறிப்பில், பிரதமர் மோடி திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட 5 ஊர்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதே போன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 7 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments