தமிழ்நாட்டில் மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு; 510 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

0 2776
தமிழ்நாட்டில் மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு; 510 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

மிழ்நாட்டில், மேலும், 569 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 510 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கேரளா, ஒடிசா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவருக்கு பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் 236 பேருக்கும், கோயம்புத்தூரில் 55 பேருக்கும், செங்கல்பட்டில் 48 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தருமபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிதாக பாதிப்பில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments