மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

0 1912
மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு

னிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

திமுக கூட்டணியில் ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் கத்தரிக்கோல் சின்னத்திலும் போட்டியிடுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments