அமெரிக்காவின் கனமழையால் நிரம்பி வழியும் காபாக்குலா அணை; பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

0 1065
அமெரிக்காவின் கனமழையால் நிரம்பி வழியும் காபாக்குலா அணை; பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

மெரிக்காவின் ஹவாய் பகுதியில் பெய்துவரும் கனமழையால் மாஉய்(Maui) தீவில் வெள்ளம் ஏற்பட்டு தாழ்வான மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இதனால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் கனமழையால் காபாக்குலா அணை (Kaupakalua) நிரம்பிவழிகிறது. இதனால் அப்பகுதியிலுள்ள பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments