குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது அதிமுகவின் திட்டம் என கூறுவது பச்சை பொய் - மு.க.ஸ்டாலின்

அதிமுகவின் திட்டத்தை திமுக முன்கூட்டியே தெரிந்துகொண்டுதான் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்ததாக கூறுவது பச்சை பொய் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் திட்டத்தை திமுக முன்கூட்டியே தெரிந்துகொண்டுதான் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்ததாக கூறுவது பச்சை பொய் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மடலில், திமுகவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், அதனைக் கண்டு ஆட்சியாளர்கள் மிரள்வதும் தெரிவதாக குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கை மார்ச் 11-இல் வெளியாகும் எனவும், அதன்பின் தேர்தல் பரப்புரைப் பயணங்கள் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments