சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை - மன்சூர் அலிகான்

0 1917
சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ் தேசிய புலிகள் கட்சி போட்டியிடவில்லை என அதன் தலைவர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ் தேசிய புலிகள் கட்சி போட்டியிடவில்லை என அதன் தலைவர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்ய முடியாததால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை என்றார்.

மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments