மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக மும்பையின் புறநகர் பகுதியான தானே மாநகராட்சியில் விட்வா, ஐ நகர், சூர்யா நகர், ஸ்ரீநகர் உள்ளிட்ட 16 இடங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதையடுத்து இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாநகராட்சி ஆணையர் விபின் சர்மா உத்தரவிட்டுள்ளார்.
அத்தியாவசிய தேவைகள் இன்றி, மக்கள் வெளியே செல்லவும், மற்றவர்கள் இங்கு வரவும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments