அனைத்து மாவட்டச் செயலாளர்களும் இன்று மாலை சென்னையில் இருக்க அதிமுக அறிவுறுத்தல்

0 2723
அனைத்து மாவட்டச் செயலாளர்களும் இன்று மாலை சென்னையில் இருக்க அதிமுக அறிவுறுத்தல்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை இபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் சென்னையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது மற்றும் தேர்தல் அறிக்கை குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானதையடுத்து, ஓரிரு நாட்களில் மொத்த வேட்பாளர் பட்டியலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments