தனித்துக் களம் காணவே தேமுதிக விரும்புகிறது - விஜயபிரபாகரன்

0 5705

இனி மக்களோடும் தெய்வத்தோடும்தான் கூட்டணி என்றும் அமமுகவும், மக்கள் நீதி மய்யமும் தங்களை விட ஜூனியர்கள் என்பதால், கூட்டணி குறித்துப் பேச அவர்கள்தான் தங்களைத் தேடி வர வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன் இதனைத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments