அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது குறித்து அதிமுக, பாஜக கருத்து..!

0 2933

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிகவிற்கு தான் பலவீனம் - பாஜக

கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே சுதீஷ் தேவையற்ற கருத்துகளை வெளியிட்டார் - அதிமுக

கே.பி.முனுசாமி மீது அதிருப்தி இருந்தால் அதிமுக தலைமையிடம் சுதீஷ் முறையிட்டு இருக்கலாம் - அதிமுக

அதிமுக டெபாசிட்டை இழக்கும் என்றெல்லாம் ஆத்திரத்தில் பேசுகிறார் சுதீஷ் - அதிமுக

தேமுதிகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை என்றால் டெபாசிட் போய்விடுமா? - அதிமுக

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments