கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

0 2921
சென்னையிலுள்ள காவிரி மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

சென்னையிலுள்ள காவிரி மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

இதுகுறித்து டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சியால் நமக்கு வெற்றிகரமாக தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

இனியும் நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments