மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகள் எவை ?

0 2392

மமக போட்டியிடும் 2 தொகுதிகள் எவை ?

மமக நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பு

மீண்டும் இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது

மமக போட்டியிடும் தொகுதிகள் இன்று மாலை இறுதி செய்யப்பட வாய்ப்பு

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

நாகை, ராமநாதபுரம், ஆம்பூர், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் 2 தொகுதிகளை கேட்கும் மமக

2 தொகுதிகளில் ஒரு தொகுதியில் உதயசூரியன், ஒரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments