சீன விலங்கியல் பூங்காவில் ஓநாயாக மாறிய நாய்; என்ன ஒரு புத்திசாலித்தனம்..!

0 4057
சீனாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் நாயை ஓநாய் போல காட்டிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சீனாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் நாயை ஓநாய் போல காட்டிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஹூபே மாகாணத்திலுள்ள சியாங்வூஷன் விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவந்த ஒரு ஓநாய் அண்மையில் வயது முதிர்வால் உயிரிழந்துவிட்டது. ஓநாய் இருந்த கூண்டு காலியாக இருப்பதால் ஒரு நாயை அந்த கூண்டுக்குள் வைத்து இதுதான் ஓநாய் என பார்வையாளர்களை ஏமாற்றியுள்ளனர்.

ஏனெனில் நாய் இருந்த கூண்டுக்கு மேல் ஓநாய் என சீன மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலானதையடுத்து தற்காலிகமாகவே நாய், ஓநாயின் கூண்டில் வைக்கப்பட்டுள்ளதாக விலங்கியல் பூங்கா ஊழியர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments