இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

0 1609
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

லங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது.

இரு அணிகளும் 1க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்த நிலையில், கடைசி ஆட்டம் ஆன்டிகுவாவில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 131 ரன்களுக்கு சுருண்டது. 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments