திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?

0 2635
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?

ஐயூஎம்எல் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்?

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்ய பேச்சுவார்த்தை

திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன

8 தொகுதிகள் பட்டியலை கொடுத்து 3 தொகுதிகளை ஒதுக்குமாறு ஐயூஎம்எல் கோருகிறது

கடையநல்லூர், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட தொகுதிகள் பட்டியலை அளித்துள்ளது ஐயூஎம்எல்

பாபநாசம், சிதம்பரம், திருச்சி கிழக்கு உள்ளிட்ட 8 தொகுதிகள் பட்டியலை அளித்துள்ளது ஐயூஎம்எல்

மணப்பாறை, திருவாடனை என 8 தொகுதிகள் பட்டியலை அளித்து 3 தொகுதிகளை கோருகிறது ஐயூஎம்எல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments