கொரோனா வைரஸ் தாக்குதலின் ஓராண்டு நிறைவை ஒட்டி வருகிற 11ந் தேதி அதிபர் பைடன் நாட்டு மக்களிடையே உரை

0 721
கொரோனா வைரஸ் தாக்குதலின் ஓராண்டு நிறைவை ஒட்டி வருகிற 11ந் தேதி அதிபர் பைடன் நாட்டு மக்களிடையே உரை

கொரோனா வைரஸ் தாக்குதலின் ஓராண்டு நிறைவை ஒட்டி அதிபர் பைடன் வருகிற வியாழன் அன்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் Jen Psaki, இந்த உரையின் போது கடந்த ஆண்டு கொரோனாவிற்காக அமெரிக்க மக்கள் செய்த தியாகங்கள் பற்றி நினைவு கூர்வார் என்றார்.

இதற்கிடையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொரோனா மீட்பு நிதிக்காக ரூ.139 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யும் மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 1,400 டாலர் நிதியுதவி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments