இத்தாலியில் நடந்த மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் புனியா

0 1773
இத்தாலியில் நடந்த மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் புனியா

இத்தாலியின் தலைநகர் ரோமில் நடைபெற்ற தரவரிசை மல்யுத்தத் தொடரில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்‍.

65 கிலோ எடைப்பிரிவில் மங்கோலியாவின் துல்கா துமுர் ஆச்சிரை(Tulga Tumur Ochir) அவர் எதிர்கொண்டார்‍. போட்டியில் ஆரம்பம் முதலே பின்தங்கியிருந்த பஜ்ரங் புனியா, ஆட்டம் முடிவடைய 30 வினாடிகளே இருந்த போது, சிறப்பாக விளையாடி வாகை சூடினார்.

இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் உலகதரவரிசையில் அவர் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments