எல்லையில் ஒருவார காலமாக எந்த வன்முறைச் சம்பவமும் நிகழவில்லை: ராணுவ அதிகாரிகள்

0 1173
எல்லையில் ஒருவார காலமாக எந்த வன்முறைச் சம்பவமும் நிகழவில்லை: ராணுவ அதிகாரிகள்

கடந்த ஒருவார காலமாக எல்லைப்பகுதியில் எந்த வன்முறைச் சம்பவமும் நிகழவில்லை என்றும் பூரண அமைதி நிலவுவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எல்லைத்தாண்டி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வந்ததால் எல்லையில் எப்போதுமே பதற்றமான நிலை காணப்பட்டது. இந்நிலையில் இந்தியா -பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து இருதரப்பினரும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க உறுதி செய்தனர்.

இந்த உடன்படிக்கைக்குப் பிறகு துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்து எல்லையில் அமைதி நீடிக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments