மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வட்டி தள்ளுபடி, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம் நிதிநிலை அறிக்கை தாக்கல்

0 1055
மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வட்டி தள்ளுபடி, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம் நிதிநிலை அறிக்கை தாக்கல்

காராஷ்டிராவில் விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வட்டி தள்ளுபடி, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் 2021ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை துணை முதலமைச்சர் அஜித் பவார் தாக்கல் செய்தார்.

அதில் மகாராஷ்டிர விவசாயிகள் தங்கள் பண்ணைக் கடன்களை வட்டியின்றி திருப்பிச் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதாகவும் அஜித் பவார் கூறியுள்ளார். பெண்களின் பெயரில் வீடுகள் பதிவு செய்யப்பட்டார் முத்திரைத் தாள் வரி தளர்வு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments