மேற்குவங்கத்தில் மீண்டும் மம்தா பானர்ஜி ஆட்சி - கருத்து கணிப்பு

0 10567
மேற்குவங்கத்தில் மீண்டும் மம்தா பானர்ஜி ஆட்சி - கருத்து கணிப்பு

டைம்ஸ் நவ்- சி ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பின் படி மேற்குவங்கத்தில் குறைந்த வித்தியாசத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 154 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்கவைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை பாஜக மேற்குவங்கத்தில் வலுவான நிலையில் 107 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.இதே போன்று கேரளத்திலும் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 67 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அக்கருத்து கணிப்பு கூறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments