அரசுப் பேருந்துகளில் இனி பெண்களுக்கு கட்டணம் கிடையாது: பஞ்சாப் அரசின் மகளிர்தினப் பரிசு

0 4337
அரசுப் பேருந்துகளில் இனி பெண்களுக்கு கட்டணம் கிடையாது: பஞ்சாப் அரசின் மகளிர்தினப் பரிசு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

பெண்கள் பாதுகாப்புக்காக எட்டு புதிய திட்டங்களை அமல்படுத்த இருப்பதாகவும் முதலமைச்சர் அமரேந்தர் சிங் அறிவித்துள்ளார்.  மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இனி கட்டணம் கிடையாது என முதலமைச்சர் அமரிந்தர் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments