ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுதாம்ப்டன் மைதானத்திற்கு மாற்றம்

0 21045
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி லாட்ஸ் மைதானத்திற்கு பதிலாக சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி லாட்ஸ் மைதானத்திற்கு பதிலாக சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 120 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள இந்திய அணியும், 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டி ஜூன் 18-ம் தேதி இங்கிலாந்தின் லாட்ஸ் மைதானத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவலை கருத்தில்கொண்டு போட்டி சவுதாம்ப்டன் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments