வீட்டின் கிரில் கேட்டை உடைத்து ரூ. 4.60 லட்சம் கொள்ளை-இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற திருடனை மடக்கிப்பிடித்த போலீஸ்

0 23769
சென்னை மாதவரத்தில் வீட்டின் பின்பக்க கிரில் கேட்டை உடைத்து, பீரோவிலிருந்த 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றவனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்

சென்னை மாதவரத்தில் வீட்டின் பின்பக்க கிரில் கேட்டை உடைத்து, பீரோவிலிருந்த 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றவனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்

சந்திரபிரபு காலனியில் பேபியன் என்பவர் வீட்டிற்குள் அதிகாலை 4 மணியளவில் நுழைந்த மர்ம நபர், பணத்தை திருடி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றான்.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார்அவனை மடக்கி பிடித்த விசாரித்தனர். இதில் அவன் வேலூர் புளியங்கன்னுவை சேர்ந்த சுதாகர் என்பதும், பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments