யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா, காவல்துறை பெண் அதிகாரி கல்பனா நாயக் பங்கேற்பு

0 1421

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா,சென்னையில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், காவல்துறை பெண் அதிகாரி கல்பனா நாயக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, உரையாற்றினார்.

கேக் வெட்டி, மகளிர் தினத்தைக் கொண்டாடிய யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். முன்னதாக, இந்நிறுவனத்தின் கார்ப்ரேட் பிரிவின் தலைவர் புஷ்பலதா நடராஜன் வரவேற்புரை நிகழ்த்த முடிவில், நிறுவன மேலாளர் நாகலட்சுமி நன்றி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments