இயற்கை உரத்தில் விளைநிலங்கள் வளம் பெறும் என்பதால் விளைநிலத்தில் வாத்துகளை மேயவிடும் விவசாயிகள்

0 2073
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட விவசாய நிலங்களில் மேயவிடுவதற்காக 7 ஆயிரம் வாத்துக்கள் கொண்டுவரப்பட்டன.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட விவசாய நிலங்களில் மேயவிடுவதற்காக 7 ஆயிரம் வாத்துக்கள் கொண்டுவரப்பட்டன.

கும்பகோணம் பகுதியில் சம்பா, தாளடி சாகுபடி அறுவடை பணிகள் நிறைவடைந்து, தற்போது அடுத்த கட்ட குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

இதற்காக அறுவடை செய்யப்பட்ட விவசாய நிலங்களில் வாத்துக்களை மேயவிடுவதால் அதன், எச்சங்கள் நிலத்திற்கு உரமாக பயன்படுவதால், வாத்துக்களை மேய விடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments