திமுக கூட்டணியில் இணைய பார்வார்ட் பிளாக் கட்சி விருப்பம்

0 1860
சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் தேசிய செயலாளர் தேவராஜன், மாநில பொதுச்செயலாளர் கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள், திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவை சந்தித்து விருப்பக் கடிதம் ஒன்றை அளித்தனர்.

அப்போது, தங்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அது தொடர்பாக கட்சி தலைமையிடம் பேசிவிட்டு பின்னர் அழைப்பதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments