தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி

0 3449
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை திருமணமான பத்தே நாளில், கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை திருமணமான பத்தே நாளில், கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே திருமணமான இலியாசுக்கும், ரீனாவுக்கும் சில நாட்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ரீனாவுக்கு பல்வேறு ஆண்களுடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படும் நிலையில், அதற்கு இலியாஸ் இடையூறாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால், தனது நண்பர்களுடன் சேர்ந்து இலியாசை தீர்த்து கட்ட நினைத்த ரீனா, உணவில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்ததோடு, துப்பட்டாவால் கழுத்தை நெறித்துக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ரீனா உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments