மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பயங்கரவாத எதிர்ப்பு படையில் மகளிருக்கும் இடம் அளிக்க முடிவு..!

0 1656
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பயங்கரவாத எதிர்ப்பு படையில் மகளிருக்கும் இடம் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பயங்கரவாத எதிர்ப்பு படையில் மகளிருக்கும் இடம் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு, காஷ்மீரில் ராணுவம் மற்றும் போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிறப்பு அதிரடிப்படையும் பயங்கரவாத எதிர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியாற்றும் இந்த அதிரடிப்படையில் மகளிருக்கும் இடம் அளிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிரடி படையில் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவிக்கும் மகளிருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் இம்மாத மூன்றாவது வாரத்தில் இதற்கான பணிகள் தொடங்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் பின்னர் மேலிட அனுமதியுடன் அதிரடிப்படையில் மகளிர் இணைக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments