ரஷ்யாவில் சாகசங்கள் மூலம் மகளிர் தின வாழ்த்து தெரிவித்த ராணுவ வீரர்கள்

0 973
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஸ்கை டைவிங் செய்து அசத்தினர்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ரஷ்யாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஸ்கை டைவிங் செய்து அசத்தினர்.

image

பின்னர் பாரசூட் உதவியுடன் கீழிறங்கி வந்த ராணுவ வீரர்கள் உடன் பணிபுரியும் பெண்களுக்கு, பொது இடங்களில் நின்றுக்கொண்டிருந்த பெண்களுக்கும் ரோஜா பூக்காளை பரிசாக வழங்கினர்.

image

 அதேபோல் இவானோவோ நகரில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்ற ராணுவ வீரர்கள், அங்கு வந்த பெண்களுக்கு பலூன்களை பரிசாக வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments