ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்-வானில் பறக்கவிடப்பட்ட ராட்சத பலூன்கள்

0 996

ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தினத்தையொட்டி பிரமாண்டமான வெப்ப காற்று பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

ஆஸ்திரேலிவாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாவது திங்கட்கிழமை உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி அன்றைய தினம் பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கான்பெர்ரா நகரில், திமிங்கலத்தின் உருவத்திலான ராட்சத பலூன்கள் வானில் பறந்தன. இதனை திறந்தவெளியில் திரண்டிருந்த ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments