திருப்பூரில், கான்கிரீட் கலவை லாரி மோதி இருவர் பலி

0 907
திருப்பூரில் கான்கிரீட் கலவை கலக்கும் லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

திருப்பூரில் கான்கிரீட் கலவை கலக்கும் லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தாடிக்காரமுக்கு பகுதியில், TVS XL பைக்கில் சென்ற இருவர் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கான்கிரீட் கலவை லாரி மோதியதால் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அவர்கள் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதால் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments