மும்பையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால், பகுதியளவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் -அமைச்சர் அஸ்லாம் சேக்

0 1469
மும்பையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால், பகுதியளவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் அஸ்லாம் சேக் தெரிவித்துள்ளார்.

மும்பையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தால், பகுதியளவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் அஸ்லாம் சேக் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் ஞாயிறன்று புதிதாக 11 ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போதைய நோயாளிகளின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 983 ஆகவும், மும்பையில் ஒன்பதாயிரத்து 319ஆகவும் உள்ளது.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அஸ்லாம் சேக், முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார். சோதனையை அதிகப்படுத்தித் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்தி வருவதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments